Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சர்வர் பழுதால் பொதுமக்கள்...
13 Sep 2022 1:24 PM GMT
திருப்பத்தூர்
#14662

சர்வர் பழுதால் பொதுமக்கள் பாதிப்பு

மற்றவை
கலெக்டர் அலுவலகம், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: சர்வத்


திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறாதவர்களுக்கு புகைப்படம் எடுத்து உடனடியாக அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அடிக்கடி சர்வர் பழுது அடைவதன் காரணமாக காப்பீடு திட்ட அடையாள அட்டை பெற வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சர்வர் சரியான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick