திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் தொல்லை
வெண்குன்றம், வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அப்பகுதியில் பன்றி வளர்ப்போர் தங்களது பன்றிகளை வெண்குன்றம் ஏரி அருகே வளர்ப்பதால், அவை அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயிர்களை பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
-முருகன், வந்தவாசி.