வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: அ. அன்பழகன்
வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை நாய்கள் கடிக்க வருகின்றன. ஒரு தெருவில் இருக்கும் நாய்கள், மற்றொரு தெருக்களுக்கு வரும்போது அதை அந்த தெரு நாய்கள் ஏற்காமலும், கோழி இறைச்சிக்கடை கழிவுகளை தெரு முனைகளில் போடுவதால் அதை சாப்பிட வரும்ேபாது நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் இரவில் தூங்க முடியவில்லை. நாய்களை அகற்ற மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அன்பழகன், காகிதப்பட்டறை, வேலூர்.





