வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மார்க்கெட்டில் மாடுகள் தொல்லை
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. நெருக்கடியான இடங்களின் உள்ளே புகுந்து செல்லும் மாடுகள் மனிதர்களை உரசி செல்கின்றன. லாங்கு பஜாரில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை தனது உடலால் தள்ளி விட்டதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. எனவே மார்க்கெட்டில் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வேலூர்.





