பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சட்டவிரோத மது விற்பனை
வேப்பூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதால் வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு பஸ் நிலையத்தில் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி நிற்பதுடன், பெண்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




