Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நீலகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னூர்
  • கூடலூர்
  • உதகமண்டலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள்
20 Sep 2026 1:49 PM GMT
கூடலூர்
#67448

பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள்

மற்றவை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஷீதா

முதுமலை புலிகள் காப்பகத்தின் தலைமை இடமாக உள்ள தெப்பக்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வனப்பகுதிக்குள் சவாரி செல்வதற்கு வாகனங்களில் செல்ல சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிப்பிடங்கள் உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே வன அதிகாரிகள் கழிப்பிடங்களை சுகாதாரமாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick