விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் பரவும் அபாயம்
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: ஹரி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வாறுகால் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதி வாறுகாலை சுத்தம் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுக்குமா?




