கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதி தேவை
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஆனந்தாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் இப்பகுதியில் தேங்கி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி சாலை, கழிவுநீர் கால்வாய் என அடிப்படை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




