கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: ராமச்சந்திரன்
ஓசூர் மாநகராட்சி 5, 6-வது மற்றும் 13-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஓசூர் மாநகராட்சி சார்பில் புதிய மின் தகனமேடை மற்றும் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதனால் குடியிருப்பு மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை கைவிட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




