சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
மானாமதுரை, மானாமதுரை
தெரிவித்தவர்: குமார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை துரத்தி சென்று கடிப்பதுடன், வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.




