Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சிவகங்கை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • காரைக்குடி
  • மானாமதுரை
  • சிவகங்கை
  • திருப்பத்தூர்(சிவகங்கை)
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பயணியர் நிழற்குடை வசதி தேவை
13 Sep 2026 10:45 AM GMT
காரைக்குடி
#67265

பயணியர் நிழற்குடை வசதி தேவை

மற்றவை
இளங்குடி, மானகிரி, காரைக்குடி
தெரிவித்தவர்: சண்முகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் மானகிரி பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால் தினந்தோறும் பஸ்சுக்காக பயணிகள் வெயில், மழையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் பயணிகளின் நலன்கருதி பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick