பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாடகை கட்டிடத்தில் இயங்கும் அஞ்சல் நிலையம்
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் துணை அஞ்சல் நிலையத்தின் கீழ் இயங்கி வரும் செங்குணம் கிளை அஞ்சல் நிலையம் பல வருடங்களாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் அஞ்சலக பணியாளர்களும், அஞ்சல் சேமிப்பு கணக்குகள் மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே செங்குணம் கிளை அஞ்சல் நிலையத்திற்கென நிரந்தரமாக அரசு கட்டிடம் கட்டித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




