தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
குளக்கட்டாக்குறிச்சி, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவேங்கடம் தனி தாலுகாவாக இருந்தாலும் இங்கு தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை. இப்பகுதியை சுற்றி பல பட்டாசு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் வெடி விபத்துகளும் ஏற்படுவதால் தீயணைப்பு பணிக்காக தொலைவில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகிறது. எனவே திருவேங்கடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?




