Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மதுரை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • மதுரை மத்தி
  • மதுரை கிழக்கு
  • மதுரை வடக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மேற்கு
  • மேலூர்
  • சோழவந்தான்
  • திருமங்கலம்
  • திருப்பரங்குன்றம்
  • உசிலம்பட்டி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • நடவடிக்கை தேவை
6 Sep 2026 5:10 PM GMT
சோழவந்தான்
#67160

நடவடிக்கை தேவை

மற்றவை
தென்கரை, சோழவந்தான்
தெரிவித்தவர்: கே.என்.கௌரிநாதன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் ஓட்டையை மண் மற்றும் குப்பைகள் அதிகளவில் அடைத்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் செல்ல போதிய வழியின்றி பாலத்தில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அச்சமயம் பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick