மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
வில்லாபுரம், மதுரை மேற்கு
தெரிவித்தவர்: மோகன்
மதுரை நகர் பாரதியார் ரோடு, சோலையழகுபுரம், வில்லாபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்தி செல்கின்றது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுபட்டு வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?




