Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நீலகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னூர்
  • கூடலூர்
  • உதகமண்டலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பழுதான பயணிகள் நிழற்குடை
23 Aug 2026 10:13 AM GMT
கூடலூர்
#66711

பழுதான பயணிகள் நிழற்குடை

மற்றவை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. அதில் பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த நிழற்குடை பாதுகாப்பானதாக இல்லை. மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த நிழற்குடையை பயன்படுத்தவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். இதனால் மழை, வெயிலில் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருந்து அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு புதிதாக நிழற்குடை அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick