பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்படுமா?
குன்னம், குன்னம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மற்றும் வதிஷ்டப்புரம் ஊராட்சிகளில் ஆற்றுப் பாதை ஓரங்களில் நடைபெறும் மணல் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த தொடர் மணல் கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.




