மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
லெட்சுமிபுரம், மதுரை மத்தி
தெரிவித்தவர்: ராகுல்
மதுரை நகர் டி.பி.கே. சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்-பெரியார் நிலையம் இடையே உள்ள பாலத்தின் சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக ஒளிரும் கூம்பு வடிவ தடுப்புகள் அமைக்கப்பட்டது. தற்போது அதில் பல தடுப்புகள் அகற்றப்பட்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் ஆங்காங்கே வளைந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தில் அகற்றப்பட்டு கிடக்கும் தடுப்புகளை மீண்டும் அமைப்பார்களா?




