மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
எஸ்.ஆர்.வி.நகர், திருப்பரங்குன்றம்
தெரிவித்தவர்: சண்முகவேல்
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி மற்றும் எஸ்.ஆர்.வி.நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?




