நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஷீதா
கூடலூர் நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், நடைபாதைகள் உள்பட அனைத்து இடங்களிலும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதற்கு காரணம், சிலர் அந்த தெருநாய்களுக்கு இறைச்சி கழிவுகள், பிஸ்கட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்குவதுதான். எனவே தெருநாய்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.




