பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போலீஸ் நிலையம் வேண்டும்
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தனி தாலுகாவாகப் பிரிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும், போலீஸ் நிலையம் இல்லாத தாலுகாவாக உள்ளது. இதனால், இங்கு நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி பெற 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நீண்டகாலச் சிரமத்தைப் போக்கும் வகையில் வேப்பந்தட்டையில் உடனடியாகக் காவல் நிலையம் அமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




