பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
படகு சவாரி ஏற்படுத்தப்படுமா?
அன்னமங்கலம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விசுவக்குடி அணை, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த அணையை தூர்வாரி, சுற்றுலா பயணிகள் மகிழும் வகையில் படகு சவாரி வசதி ஏற்படுத்தி தந்தால், அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதோடு அப்பகுதி பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி பெறும். எனவே, விசுவக்குடி அணையில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




