பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரஞ்சன்குடி கோட்டையை சீரமைக்க வேண்டும்
தேவையூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோட்டையின் பின்பகுதியில் தற்போது சில இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல் வளர்ந்துள்ளன. இந்த முட்புதர்களால் கோட்டையின் அழகும், அமைப்பும் பாதிக்கப்படுவதோடு, அங்கு வரும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




