நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வலுவிழக்கும் கட்டிட சுவர்
குன்னூர், குன்னூர்
தெரிவித்தவர்: செந்தில் குமார், குன்னூர்
குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு உள்ள மண் அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் கட்டிடத்தில் ஈரப்பதம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக கட்டிட சுவர் வலுவடையும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் மண்ணை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




