தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழிகாட்டு பலகை தேவை
பெரும்பத்து, தென்காசி
தெரிவித்தவர்: கண்னண்
தென்காசி- அம்பை புறவழிச்சாலையில் கடையத்தில் இருந்து புலவனூர்- வெய்க்காலிப்பட்டி சாலையை இணைக்கும் ரோடு புதிதாக அமைக்கப்பட்டது. இங்கு சாலை பிரியும் இடத்தில் சரியான வழிகாட்டுப் பலகையோ, மின்விளக்குகளோ இல்லை. இதனால் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டு பலகை, மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.





