திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி காட்சியளிக்கும் ஓடை
திண்டுக்கல், திண்டுக்கல்
தெரிவித்தவர்: மாரியப்பன்
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் உள்ள வரத்து வாய்க்கால் ஓடை முறையான பராமரிப்பு இல்லாததால் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை விரைந்து தூர்வார வேண்டும்.





