நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆதார் சேவை மையம் அமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: நிசாத்
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆதார் சேவையை பெறுவதற்காக கூடலூர் சென்று வர வேண்டி உள்ளது. அது நீண்ட தூரத்தில் உள்ளதால் நேர விரயம், போக்குவரத்து செலவு உள்பட பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தேவர்சோலையில் ஆதார் சேவை மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.




