மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த பாலம்
வில்லாபுரம், மதுரை மேற்கு
தெரிவித்தவர்: ராஜா
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி வில்லாபுரத்ததை அடுத்த தெற்குவாசல் மேம்பாலம் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் பக்கவாட்டு சுவரும் ஆங்காங்கே சேதமடைந்து கிடப்பதால் இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பாலத்தை சீரமைத்து தர அதிகாரிகள் விரைந்து முன்வர வேண்டும்.




