மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்துக்கு இடையூறு
காளவாசல், மதுரை மத்தி
தெரிவித்தவர்: மகேந்திரன்
மதுரை நகர் காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தியும், குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டியும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் அச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சுத்தம் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுப்பாார்களா?




