நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: ராஜ்குமார், கோத்தகிரி
கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையம் முதல் மார்க்கெட் வரை செல்லும் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் மார்க்கெட்டின் நுழைவு வாயில்களில் சிலர் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், மார்க்கெட்டிற்கு சென்று பொருட்கள் வாங்கி வரவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால், விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




