நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான வளைவுகளால் அச்சம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஷீதா
கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இருந்து அருகில் உள்ள பள்ளத்தாக்குகளில் கவிழ்ந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே ஓவேலி பகுதியில் ஆபத்தான இடங்களில் சாலையோரம் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




