நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிப்பிடங்கள் திறக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: உசைன்
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் இருந்து வாகன சவாரி செல்ல தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு வனத்துறை சார்பில் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தன. தற்போது அந்த கழிப்பிடங்கள் திடீரென மூடி கிடக்கின்றன. இதனால் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அந்த கழிப்பிடங்களை திறக்க வேண்டும்.




