நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கரடிகள் நடமாட்டம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: காளிதாஸ், கோத்தகிரி
கோத்தகிரியில் கடைவீதி, கேம்ப் லைன், பாப்டிஸ்ட் காலனி, ஆர்.கே.சி. லைன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகள் தொடர்ந்து உலா வருகின்றன. அவை கட்டிடங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இதனால் அவர்கள் வெளியே நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன்பாக, அந்த பகுதிகளில் கரடிகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




