பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
கொட்டரை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் உள்பகுதி மற்றும் கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இவை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவைக் குறைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உறிஞ்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. வரும் மழைக்காலத்திற்கு முன்பாக இந்த மரங்களை முற்றிலும் அகற்றாவிட்டால், நீர்த்தேக்கத்தில் தண்ணீரை முழுமையாகச் சேமிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




