Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நீலகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னூர்
  • கூடலூர்
  • உதகமண்டலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான மரங்கள்
7 Jun 2026 9:05 AM GMT
கூடலூர்
#64717

ஆபத்தான மரங்கள்

மற்றவை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாலம் அருகே சாலையோரத்தில் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் வகையில் ராட்சத மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் கிளைகள் பலத்த காற்று மற்றும் மழையின்போது முறிந்து விழுந்து வருகின்றன. விரைவில் அந்த மரங்களும் விழ வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆபத்தான அந்த மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick