விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டாஸ்மாக் கடையை அகற்றுவது அவசியம்
திருவெண்ணெய்நல்லூர், திருக்கோயிலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு மதுகுடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் வீண்தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




