மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுப்பார்களா?
பெத்தானியபுரம், மதுரை மத்தி
தெரிவித்தவர்: எம்.கருப்பையா
மதுரை நகர் பெத்தானியாபுரத்தில் அகஸ்தியர் தெரு, திருவள்ளுவர் தெரு, என்.எஸ்.கே. தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சில இடங்களில் மூடப்படாமலே உள்ளது. மேலும் அப்பகுதியில் சில இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் இணைப்புகளை சரி செய்யவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




