விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் அட்டகாசம்
அயன் நத்தம் பட்டி., விருதுநகர்
தெரிவித்தவர்: இ.திரவியம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா அயன்நத்தம்பட்டி ஆர்.சி. தெரு பகுதியில் சில மாதங்களாகவே குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் அப்பகுதி குடியிருப்புக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும் குழந்தைகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை மேற்கண்ட பகுதியில் இருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?




