தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரக்கேடு
இந்திராநகா், ஓட்டப்பிடாரம்
தெரிவித்தவர்: உமாமகேஸ்வரி
ஓட்டப்பிடாரம் தொகுதி அய்யனடைப்பு ஊராட்சி இந்திராநகரில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி தெருக்களில் பாய்ந்தோடுகிறது. சில மாதங்களுக்கு ஒரு முறை வாறுகாலை தூய்மை பணியாளர்கள் தூர்வாரி, குப்பைகளை அதன் அருகிலேயே வைத்து செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிப்பதுடன் குப்பைகள் மீண்டும் வாறுகாலில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. எனவே வாறுகாலில் அடைப்புகளை அகற்றி முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.




