மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த பாலம்
தெற்குவாசல், மதுரை தெற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை நகர் தெற்குவாசல் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டி அபாயமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து எற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். வாகன ஓட்டிகள் நலன் கருதி அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக சேதமடைந்த பாலத்த்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




