கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர் மண்டிய மைதானம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: புருஷோத்தமன்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பர்கூர் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் உடற்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தற்போது அதிக அளவில் புதர்கள் வளர்ந்துள்ளன. இதில் விஷ பூச்சிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி தொடங்கும் முன்பு மைதானத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




