பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் கிராம ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான தனி நபர் அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. செங்குணம், அருமடல் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டன. இதனிடையே கடந்த பல மாதங்களாக செங்குணம் பகுதிக்கு மட்டும் பணி வழங்கப்படாததால், பொதுமக்கள் வேலையில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




