தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஔிராத தெருவிளக்கு
கோவில்பட்டி, கோவில்பட்டி
தெரிவித்தவர்: முருகன்
கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிர்புறம் செல்லும் ஆழ்வார் தெரு பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கின் மீது வாகனம் உரசியது. இதில் தெருவிளக்கு சேதமடைந்து, மின்ஒயர் அறுந்து தொங்குகிறது. இதனால் இரவில் தெருவிளக்கு ஒளிராததால், அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் இரவில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தில் புதிய தெருவிளக்கு பொருத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.




