விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் தேவை
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர்- விழுப்புரம் சாலையில் இயங்கி வரும் தாலுகா அலுவலகத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகத்திற்குள் வந்து மது குடிப்பது, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




