மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஆக்கிரமிப்பு
தெற்கு மார்ட் வீதி, மதுரை தெற்கு
தெரிவித்தவர்: அசோக்
மதுரை வார்டு 47 மண்டலம் எண் 4 தெற்கு வாசல் சின்ன கடை வீதி தெற்கு மாரட் வீதி சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் செல்லும் நடைபாதையினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?




