Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • மதுக்கடை இடமாற்றம்...
8 March 2026 2:26 PM GMT
கிருஷ்ணகிரி
#63545

மதுக்கடை இடமாற்றம் செய்யப்படுமா?

மற்றவை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சந்தோஷ்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் அரசு மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு நாள்தோறும் ஏராளமான மது பிரியர்கள் வருகிறார்கள். அவர்கள் சாலையில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மது குடித்து விட்டு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பலரும் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அச்சமடைகிறார்கள். மேலும் மது போதையில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டி பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த அரசு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick