கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர், கழிவுநீர் குழாய்கள் உடைப்பு
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: ஊர் பொதுமக்கள்
ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனி 3-வது கிராஸ் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டி தொட்டி மற்றும் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணி முடிந்தும் சாலையை சமன் செய்யாமலும், பள்ளத்தை சரியாக மூடவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தினமும் மாநகராட்சி வினியோகிக்கும் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடைந்த குழாய்கள், சாலையை சீரமைக்க வேண்டும்.




