பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
மின்நகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பொது சுகாதார கழிப்பிட வசதி ஏதும் இதுவரை கட்டப்படவில்லை. சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி, வேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், சென்னை மார்கத்தில் இருந்தும், பெரம்பலூர் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்து துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இறங்கும் பயணிகள் வசதிக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




