பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஆக்கிரமிப்பு
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் பிள்ளையார் கோவிலுக்கு அருகே சாலையை ஆக்கிரமித்தவாறு இறைச்சிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்ற வகையில் மின்சார வயர்களுக்கு அடியில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட நகராட்சி துறை மற்றும் மின்சார வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளையும், ஆபத்தான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களையும் அகற்ற வேண்டும்.




