நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதம் அடைந்த தடுப்பணை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை குளிக்க, துணி துவைக்க போன்ற தேவைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பணை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் தண்ணீர் தேக்கி வைப்பது சவால் ஆகிறது. அத்துடன் தண்ணீரும் வீணாகி வருகிறது. எனவே அந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.




